மொத்தத்துல ‘நோ கமென்ட்ஸ், சிம்ப்ளி வேஸ்ட்' ! | BiggBossTamil2

2020-11-06 0

‘வீட்டின் தலைவருக்கான போட்டி’, ‘நாமினேஷன் வைபவம்’, ‘பொன்னம்பலத்தின் கொடூரமான ஹேர்கட்டிங்’ ஆகியவற்றைத் தவிர்த்து இன்று பிக் பாஸ் வீட்டில் வேறு எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. ஒரே ‘சவசவ’. நாலு நிமிட’ குருவின் உபயத்தில், ‘சந்தனக்காற்றே.. செந்தமிழ் ஊற்றே’ என்று பொன்னம்பலம் பாடிய பாட்டை ஐந்து நிமிடங்கள் நமக்கு காட்டுமளவிற்கு ‘ஃபுட்டேஜ்’ பற்றாக்குறை நிலவுகிறது.




Most of the biggboss contestants making fun of ponambalam in yesterday episode and mahat has got selected as a leader for this week.

Videos similaires